Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் படத்தில் அந்த ஒரு முக்கிய காட்சி இந்த டைமிங்கில் தான் வருமாம்! போடு மாஸ்

சர்க்கார் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சர்ச்சைகள் இருந்தாலும் வரும் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.

அண்மையில் டீசர் வந்தது. இதில் வெளிநாட்டில் கார்ப்பொரேட் அதிகாரியாக இருக்கும் விஜய் இந்தியா வந்து தன் சொந்த ஊருக்கு ஓட்டு போட்டு போட வருவார்.

தேர்தல் ஓட்டு பதிவு நடக்கும் இடத்தில் வரிசையில் நின்று ஓட்டு போடுவார். இதுதான் படத்தில் மிக முக்கிய புள்ளியாம். படத்தில் இந்த காட்சி கதை தொடங்கிய 4 வது நிமிடத்தில் வருமாம்.

இனி என்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே.