Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் ரிலீஸ் ஆகும் முன்பே இப்படி ஒரு சிறப்பு செய்துள்ளதாம்! போடு மாஸ்

விஜய் முருகதாஸ் கூட்டணியின் அடுத்த ஸ்பெஷல் சர்கார். இப்படத்தின் சர்ச்சைகள் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே தொடங்கிவிட்டது. தீபாவளி ரிலீஸ் நாள் நெருங்கி வரும் வேளையில் தற்போது கதை தொடர்பான சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது. நீதிமன்ற வழக்கும் உள்ளது.

ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு தான். தெலுங்கிலும் விஜய்க்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் அங்கும் படம் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் தெலுங்கு ஏரியாவில் அசோக் வல்லபானேனி என்பவரால் ரிலீஸ் செய்யப்படுகிறது. Pre release business அங்கும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதுவரை மொத்தம் ரூ 6 கோடிக்கு விலை போயுள்ளதாம். மேலும் படம் வெளியாகும் முன்பு இது ரூ 8 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு மாகாணங்களில் விற்பனை நிலவரம்

  • Nizam: 2 Cr advance
  • Ceeded: 2 Cr NRA (includes Chittoor district Tamil version)
  • UA: 0.81 Cr NRA
  • Guntur: 0.81 Cr NRA
  • East: 0.72 Cr NRA
  • West: 0.54 Cr NRA