Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு விரல் புரட்சி! சர்க்கார் படத்திற்காக புதிய முயற்சி! ரசிகர்கள் செய்த அமர்க்களம்

விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் இந்த வருட ஸ்பெஷல். படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் தான் இருக்கிறது. ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை. ஒரு பக்கம் சர்க்கார் படத்தின் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.

மறுபக்கம் அப்படத்தின் சாதனைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. கேரளாவிலும் விஜய்க்கு பெரும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இணையாக மாஸ் காட்டுவார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தான் இப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகின. அதிலும் ஒரு விரல் புரட்சி ரசிகர்கள் மிகவும் ஈர்த்தது. தற்போது தீபாவளிக்காக அந்த பாடல் வரியை கொண்டு டிசர்ட் அடித்துள்ளனர்.