Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சக்கட்ட ஆபாசத்தில் இப்படியும் ஒரு அடல்ட் படமா! சர்ச்சையான ட்ரைலர் வீடியோ - 18+ மட்டும் ரசிகர்கள் ஷாக்

இப்போதெல்லாம் அடல்ட் கதையை மையப்படுத்தி படங்கள் சகஜமாக எடுக்கிறார்கள். எங்களுக்கு A சான்றிதழ் தான் வேண்டும் என்றும் கேட்டு வாங்குகிறார்கள். தெலுங்கு சினிமாக்களில் இந்த விசயங்களுக்கு பஞ்சம் இருக்காது.

அர்ஜூன் ரெட்டி, RX 100, 24 Kisses என படங்கள் அடுத்தடுத்து வந்தது. தற்போது Yedu Chepala Katha என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஆபாசங்கள் மிகவும் நிறைந்துள்ளது.

பெண் தன்னை சீண்டும் போது அவர் எப்படி தன்னை அடக்கி காத்துக்கொள்கிறான் என்பது போல கதை அமைந்துள்ளது. அவர்களே 18 வயதை தாண்டியோர் மட்டும் பார்க்க வேண்டும் என கூறிவிட்டார்கள்.