Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் மாஸான அரசியல் பிளான்! நிர்வாகிகளுக்கு செம டோஸ் கொடுத்த மருமகன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். படப்பிடிப்பு நடுவே அவரின் அரசியில் வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் தான் கார்த்திக் சுப்புராஜ் நடிக்கும் பேட்ட படத்தில் நடித்து முடித்திருந்தார். கட்சி வேலைகள் 95 சதீவீதம் முடிந்து விட்டதாகவும் ரஜினி கூறினார்.

அண்மையில் அவரின் அண்ணன் மருமகன் மதுரையில் முகாமிட்டிருந்தாராம். முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசியவர் எங்கள் மாமா மதுரை ரசிகர்கள் மிகவும் நம்புகிறார்.

இங்கே தான் மாநாடு நடத்தப்போகிறார். ஆனால் உங்கள் செயல்பாடுகள் அதற்கேற்றார் போல் இல்லை. சிறப்பாக செயல்படுங்கள். இல்லையெனில் ஆட்களை மாற்றிவிடுவோம் என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.