Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் அதிரவைத்த வியாபாரம் புதிய சாதனை! - மொத்தம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் விஜய்யின் சர்கார் படம் மிகப்பிரம்மாண்ட அளவுக்கு வியாபாரம் செய்துள்ளது. முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் வியாபாரம் தற்போது 200 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் விஜய்யின் முந்தைய படங்களின் தொகையை விட தற்போது மிக அதிக தொகைக்கு தான் விற்கப்பட்டுள்ளது.

விநியோக உரிமை, இசை உரிமை, உலகம் முழுக்க வெளியீட்டு உரிமை என்று அனைத்தையும் சேர்த்து வியாபாரம் 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.