Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 ட்ரைலர் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் இந்த படத்தின் டீஸர் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது 2.0 பட ட்ரைலர் தேதியை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்னும் 5 நாட்களில்.. நவம்பர் 3ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.