Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்கு பிறகு பலரையும் கவர்ந்த சர்கார்! அடுத்த ஸ்பெஷல் இதோ

சர்கார் படம் திட்டமிட்ட படி தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது. சர்ச்சைக்கு நடுவே கதை விசயத்தில் சமரசம் ஏற்பட்டதால் பிரச்சனை தீர்ந்தது. படம் வெளியாக இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது.

நவம்பர் 6 ல் படம் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. ரசிகர்கள் ஏற்கனவே மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

பலரையும் கவர்ந்துள்ள இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..