Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் ரிசர்வேஷன் எப்போது துவங்கும்? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

சர்கார் படம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிக அதிக ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் ரிசர்வேஷன் துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ரிசர்வேஷன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் வெள்ளிகிழமை முன்பதிவு துவங்கும் என அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர்.