Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்கே போட்டியாக பெரிய லெவல் கொண்டாட்டம்! இது தெரியுமா உங்களுக்கு

விஜய் ரசிகர்கள் வரப்போகும் தீபாவளி சர்கார் தீபாவளி தான். அவர் மற்றும் இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் வெளிவரும் மூன்றாம் படம் இது. கதைக்கான சர்ச்சை விசயத்தில் இயக்குனருக்கு வெற்றி கிடைத்துவிட்டது.

படம் வெளியாவதில் எந்த தடையும் இல்லை என தெரிந்துவிட்டது.தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் தான் அனைத்து தியேட்டர்களிலும் என்ற நிலை இருக்கிறது.

இந்நிலையில் டிவி சானல்களுக்கு இடையே படங்களை ஒளிபரப்புவதில் போட்டி முற்றிவிட்டது. முக்கிய சானல் ஒன்று விஜய் நடித்த மெர்சல் படத்தை திரையிடுகிறார்களாம். இனி என்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே.

மேலும் மெர்சல் படத்தின் ஓராண்டு கொண்டாட்டம் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோசம்.