Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் எங்க சர்கார்! ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களின் ஒரு பெரும் கொண்டாட்டம்

சர்கார் படத்தால் தற்போது விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அதே வேளையில் தீபாவளி முடிந்த வர இருக்கும் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அன்று அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இதன் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது.

இந்நிலையில் நேற்று அஜித் ரசிகர்கள் ஆரம்பம் படத்தில் 5 ம் வருட கொண்டாட்டத்தில் இருந்தார்கள். #5YearsOfBBArrambam என்ற அதற்கான ஸ்பெஷல் Twitter Tag ம் இடம் பெற்றது.

இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்‌ஷன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கர்நாடகவில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது அதற்கு சராசரியாக ரூ4 கோடி கிடைத்துள்ளதாம்.

ஆக அஜித் ரசிகர்கள் சர்க்கார் இது தான் என்பது தெரிகிறது. மீண்டும் ஒரு பார்வை விடுவோமா அதனை!

  • TamilNadu Gross - Rs 59 Crs
  • Overseas Gross - Rs 29 Crs
  • Including Kerala karnataka & overall - Rs 101 Crs..