Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பிலேயே குடிபோதைக்கு ஆளாக்கப்பட்ட இளம் நடிகை! அதற்காக இப்படியுமா செய்வது - உண்மை இதோ

சினிமா பிரபலங்கள் தங்கள் சொந்த வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என பொதுவான கருத்து நிலவுவதுண்டு. அவர்கள் பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. பார்ட்டி, மது பழக்கம் சிலருக்கு இருப்பதுண்டு.

தற்போது நடிகைக்கு படத்தில் ஒரு பாடலுக்கு குடிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் தேவர கொண்டா நடிப்பில் டேக்ஸி வாலா என்ற படம் வரும் நவம்பர் 16 ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஹீரோயின் பிரியங்கா ஜவால்கர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். இதில் இப்படத்தின் ஒரு காட்சிக்காகவே அவர் குடித்தாகவும், அதிலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே குடித்துவிட்டு போதையை படப்பிடிப்பு முடியும் வரை தாக்கு பிடிக்க வேண்டும். அதோடு சிரிக்கவும் வேண்டுமாம்.

இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறியுள்ளார் அந்த நடிகை.