Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எத்தனை சர்ச்சை வந்தாலும் விஜய்யின் சர்கார்க்கே என்னுடைய ஆதரவு! களத்தில் இறங்கிய பிரபல இளம் நடிகை

சர்கார் படம் நல்ல வசூல் கலெக்சனை செய்து வருகிறது. நல்ல விமர்சனங்களையும் பெற்று பல இடங்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாகஸ் ஆஃபிசில் மீண்டும் ஒரு தனி இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படம் வெளியான இரண்டாம் நாளே பிரச்சனை செய்ய தமிழகத்தில் ஆளும் கட்சியினர் இறங்கிவிட்டார்கள். இப்படத்தில் ஜெயலலிதா மற்றும் அரசு இலவச பொருட்களை விமர்சிப்பதாக சொல்லி எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.

தற்போது காமெடி நடிகை வித்யூலேகா ராமன் சர்கார் படத்திற்கு என் ஆதரவை தருகிறேன். சொந்த வெறுப்புகளை தாண்டி மக்கள் எப்போது படத்தை படமாக பார்க்கப்போகிறார்கள்? எத்தனை பிரச்சனை வந்தாலும் அது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என கூறியுள்ளார்.