Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் போட்டிக்கு நடுவே சோதனையான நேரத்தில் அஜித் ரசிகரின் படத்திற்கு கிடைத்த வரவேற்பு! ரசிகர்கள் குஷி

விஜய் நடித்திருந்த சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. ஆனால் அத்துடன் போட்டி போடுவதாக இருந்த பில்லா பாண்டி, திமிரு புடிச்சவன் படங்கள் தள்ளிப்போகவேண்டிய நிலை.

இதில் பில்லா பாண்டி மட்டும் கடும் சூழ்நிலைக்கு நடுவே போட்டிக்கு இறங்கிவிட்டது. அஜித் ரசிகர்களுக்காகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் அஜித் பற்றி அதிகமான வசனங்கள் பேசியுள்ளார்.

சர்கார் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.