Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலை கீழாக நின்றாலும் விஜய்யால் அது நிச்சயம் முடியாது. அடுத்தடுத்து தொடரும் எதிர்ப்புகள்

விஜய் நடித்துள்ள சர்கார் படம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே போஸ்டர் பிரச்சனை, கதை பிரச்சனைகளை கடந்து படம் வெளியாகிவிட்டது.

தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி பிரமுகர்கள் பலர் படக்குழுவை விமர்சித்து பேசியுள்ளார்கள். இதில் யார் என்ன சொல்லியிருக்கிறார்கள் பார்க்கலாம்.

டிடிவி தினகரன், சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம் என கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டுபோய்விட்டது. ஜெயலலிதா இருக்கும் போது படம் எடுத்திருந்தால் வீரத்தை பாராட்டி இருப்போம் என கூறியுள்ளார்.

அழுது புரண்டாலும் தலைகீழாக நின்றாலும் நின்றாலும் விஜய்யால் எம்.ஜி.ஆர் ஆக முடியாது எனவும் கூறியுள்ளார்.