Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! எதிர்த்தவர்களை வெளுத்து வாங்கிய பிரபலங்கள் இதோ

சர்கார் படம் கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தில் ஆளுங்கட்சியை விமர்சித்ததாக கூறி சில காட்சிகளை நீக்க சொல்லி கடும் எதிர்ப்புகள் வந்துள்ளது.

அதன் படி கோமளவள்ளி என்ற பெயர் silent செய்யப்பட்டதோடு, இலவச பொருட்கள் குறித்த காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பலரும் களத்தில் இறங்கியுள்ளார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். அரசியல் தலைவர் சீமான் மக்களை இலவச பொருட்களை வாங்கும் நிலைக்கு கொண்டு வந்த அரசு, அதை பற்றி சினிமா படங்களில் பேசினால் உரைக்கிறதா? அதற்கு பதிலாக விஷம் அருந்தி செத்துவிடுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பலர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்..