Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தை தொடர்ந்து 2.0 படத்திற்கு வந்த மிரட்டல்! மறுபடியுமா?

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29ல் வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் உள்ளது.

முற்றிலும் ஹாலிவுட் 3D தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டது.

லட்சணக்கான பார்வைகளை அந்த டிரைலர் பெற்றுள்ளது. படம் வெளிவரப்போகும் இந்த நேரத்தில் 2.0 படத்தை நாங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம் என கூறியுள்ளது.

அண்மையில் சர்கார் படத்தையும் இவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.