Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பேனரை கிழித்தவர்களுக்கு பதிலடி - விஜய் ரசிகர்கள் செய்துள்ள அதிர்ச்சி செயல்! வைரலாகும் வீடியோ

சர்கார் படத்திற்கு அதிமுகவினர் கொடுத்த எதிர்பால் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் இயக்குனர் முருகதாஸ் கைதாக கூடும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு இன்று கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் அதிமுகவினர் விஜய்யின் பேனர், கட் அவுட் போன்றவற்றை கிழித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அந்த கட்சியின் கொடியை எரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.