Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்63 தலைப்பு பற்றி விருது விழாவில் அட்லீயே கூறியுள்ள பதில் - வீடியோ

அட்லீ தற்போது மூன்றாவது முறையாக இணையவுள்ள படம் விரைவில் துவங்கவுள்ளது. பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது.

மெர்சல் படத்தின் மூலம் மிக பிரபலமான பாடலான "ஆளப்போறன் தமிழன்" தான் விஜய்63 தலைப்பாக இருக்கும் என தகவல் பரவியது.

ஆனால் அட்லீ தற்போது அதை மறுத்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் அவர் இது பற்றி பேசியுள்ளார். விஜய் சி எம் ஆவது போல ஒரு கதை இருந்தால் அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள் என கேட்டனர். அதற்கு பதில் அழைத்த அட்லீ "ஆளப்போறன் தமிழன்" என கூறினார்.

"ஆனால் விஜய்63 அது போன்ற படம் அல்ல. அது போன்ற ஒரு கதை பதிவு செய்து வைத்துள்ளேன். வருங்காலத்தில் எடுப்பேன்" என் தெரிவித்தார் அட்லீ.

வீடியோ இதோ..