Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷகீலா வாழ்க்கை வரலாற்று படம் - சர்ச்சை பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பல அடல்ட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை ஷகீலா. அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

"ஷகீலா - Not A Porn Star" என்கிற பெயரில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிக்க ரிச்சா சத்தா ஷகீலா வேடத்தில் நடிக்கிறார். ஷகீலாவே படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் ரிச்சா உடை இல்லாமல் நகை மட்டும் அணிந்து உடலை மறைந்திருப்பது போல உள்ளது. மேலும் போஸ்டரில் "த்தா" என்கிற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

வைரலாக பரவிவரும் அந்த போஸ்டர் இதோ..