Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தின் முழு கலெக்‌ஷன் இதுவே! தூள் கிளப்பிய வசூல்

சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுக்க 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்துவிட்டது. ஆரம்பத்தில் போஸ்டரில் தொடங்கி கதை உரிமை என பிரச்சனைகளை சந்தித்தது.

பின் படத்தின் முக்கிய காட்சியும், கோமள வல்லி என பெயரும் நீக்கப்பட்டது. படத்திற்கு சில இடங்களில் வசூல் சற்று குறைவு தான் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுக்க ரூ 247 கோடியை வசூலித்துள்ளதோடு விஜய், முருகதாஸ் கூட்டணியின் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளதாம்.