Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உயிரை காப்பாற்றிய சூர்யா ரசிகர்கள்! தானாக முன்வந்து செய்த பெரும் உதவி

சூர்யாவுக்கென இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியே பொது இடங்களுக்கு வந்துவிட்டால் போதும் அதுவே அதை உறுதி செய்துவிடும்.

அண்மையில் வந்த கஜா புயலுக்கு சூர்யா குடும்பத்தினர் ரூ 50 லட்சம் நிவாரண உதவி வழங்கினர். இதற்கு பாதிக்கப்பட்ட மக்களும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் அபிநயா என்று இளம் சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ 50000 நன்கொடை வழங்கியுள்ளனர்.