Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் மோஷன் போஸ்டர் - இரவில் கல்லூரி மாணவர்கள் செய்துள்ள அமர்களத்தை பாருங்க

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு வெளியானது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருந்தது.

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் லைக்குகளை விஸ்வாசம் மோஷன் போஸ்டர் பெற்றது.

யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் படக்குழு இப்படி வெளியிட்டதால் ஒரு பிரபல கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவர்கள் மிக அமர்க்களமாக கத்தி கொண்டாடியுள்ளனர்.

நீங்களே இந்த வீடியோவில் பாருங்க..