Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையான இந்த ஊரில் இத்தனை இடங்களில் 2.0 வெளியாகிறதாம்! லிஸ்ட் இதோ

ரஜினி சங்கர் கூட்டணியில் நாளை உலகம் முழுக்க வெளியாகவுள்ள படம் 2.0. உண்மையாகவே இப்படத்திற்கு ரூ 550 கோடி செலவு என சில தகவல்களும் சுற்றி வந்தது.

முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் படம் என்ற சிறப்ப சாதனையையும் இப்படம் செய்திருக்கிறது.

ரஜினியின் படங்களுக்கு கர்நாடகாவில் சில நேரங்களில் எதிர்ப்புகள் கிளம்பியதுண்டு. இந்நிலையில் தற்போது 2.0 படம் பெங்களூரில் 845 இடங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Tamil 3D - 410
  • Tamil 2D - 340
  • Total Tamil - 750
  • Telugu 3D & 2D - 75
  • Hindi 3D & 2D - 20

Total BMS - 845 as of now