Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் யாஷிகாவுக்கு ஜோடியான பிரபல நடிகர்! ஸ்பெஷல் இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கலந்துகொண்டவர் யாஷிகா. இருட்டறையில் முரட்டு குத்து படத்தால் இவர் பிரபலமானவர் இவர். அவருடன் பிக்பாஸில் நடிகர் மஹத்தும் கலந்துகொண்டார்.

இருவரும் உள்ளே நெருக்கமாக இருந்தது சர்ச்சையானது. மேலும் இருவருக்குள்ளும் காதல் இருந்தது. மஹத்தின் மறுப்பால் யாஷிகா கண்ணீர் கூட விட்டார். சிம்புவின் தீவிர ரசிகர் என்பது மட்டுமில்லாமல் அவரின் நண்பரான மஹத்தும் யாஷிகாவுடன் இப்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொள்கிறார்.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே மஹத்துடன் சகபோட்டியாளரான ஐஸ்வர்யாவும் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

இதனையடுத்து பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படமான புதிய படத்தில் மஹத் யாஷிகாவுடன் ஜோடியாக நடிக்கிறாராம். மகேஷ் ராம் இயக்க தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.