Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் அஜித்துடன் நயன்தாரா! இதுவரை வெளிவராத புகைப்படம் இப்போது பிரபல பத்திரிக்கையின் முன் பக்க அட்டைப்படம் இதோ

அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படம் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இமான் இசையமைக்க மாஸான பாடல்கள் இருக்கும் என பாடலாசிரியர் அருண் பாரதியும் சொல்லிவிட்டார். அண்மையில் மோசன் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான விகடன் இந்த வார பிரதியில் விஸ்வாசம் படக்குழுவின் புகைப்படத்தை போட்டு வெளியே வீரம் உள்ளே வெள்ளந்தி தூக்குதுரை அஜித் என டைட்டில் கொடுத்து அசத்தியுள்ளது.

இதுவரை நயன்தாராவின் பற்றி புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை. இப்போது தான் அவரின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள்.