Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தில் இப்படியான ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்! பிரம்மிக்க வைத்த இயக்குனர்

பிரம்மாண்ட படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான இயக்குனர் சங்கர் ரஜினியுடன் 2.0 படத்தை தொடர்ந்து எடுக்கவுள்ள படம் இந்தியன் 2.

இந்தியன் படத்தை ஹிட்டை தொடர்ந்து கமல்ஹாசனுடன் அவர் மீண்டும் கூட்டணி வைக்கிறார். இப்படத்திற்காக அறிவிப்புகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ன் போதே கூறிவிட்டார்.

படத்திற்காக முதற் கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அண்மையில் இயக்குனர் சங்கர் நேர்காணலில் ஒன்றில் கலந்துகொண்டார்.

அதில் இந்தியன்2 மேக்கப் டெஸ்ட் எடுத்தோம் "இந்தியன் கலக்கிட்டிருக்கார்" திரும்ப தாத்தா மேக்கப் போட்டுபாக்கும் போது சிலிர்த்திருச்சு, எனர்ஜி குறையாம மேக்கப் டெஸ்ட் பண்ணாரு, சில ஸ்டில்ஸ் எடுத்தோம் அபாரம அப்பிடியே பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு என கூறியுள்ளார்.