Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 முன்பதிவில் பிரம்மாண்ட சாதனை! டிக்கெட் விற்கும் இணையதளம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

நாளை ஒட்டுமொத்த இந்தியாவே மிக ஆவலுடன் காத்திருந்த 2.0 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 10,000 தியேட்டர்களில் படம் ரிலீசாகிறது.

450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும் என்று தான் சினிமா துறையினர் உற்று நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிய டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது புக்மைஷோ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை 1 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.