Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படம் பார்த்து பிரமித்துபோன ரஜினி மகள் - அவர் பதிவிட்டுள்ள ட்விட்

2.0 படத்தை பார்க்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர். நாளை காலை 4 மணி முதல் காட்சிகள் துவங்கவுள்ளது.

ஷங்கர், ரஜினி, அக்ஷய் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது தான் இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம்.

இந்நிலையில் தற்போது 2.0 படத்தை பார்த்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரமித்துள்ளார். அவர் ட்விட்டரில் மிக பிரமாண்டமாக படத்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

"OH MY GOD !!!!!!!!!!!!! 2.0 IS OUT OF THIS WORLD!" என மிக அவர் கூறியுள்ளார்.