Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 - அக்ஷய் குமாருக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள 2.0 படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் டப்பிங் பேச ஒரு பிரபல தமிழ் நடிகரை தான் இயக்குனர் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் ஜெயபிரகாஷ் தான் அக்ஷய் குமாருக்கு குரல் கொடுத்துள்ளார்.