Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்துக்கு மட்டும் தான் இப்படி - 2.0 பார்க்க விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் வருகிறதென்றால் தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரசிகர்கள் அந்த அளவுக்கு பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். 2.0வுக்கும் அப்படித்தான்.

மேலும் இன்று வேலை நாள் என்பதால் 2.0 பார்க்க பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் அளித்துள்ளது.

கோயம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனி தான் இப்படி செய்துள்ளது. நீங்களே பாருங்கள்..