தேசியளவில் விஜய்க்கு கிடைத்த வெகுமதி! இங்கேயும் வந்துவிட்டாரா தளபதி - மொழி கடந்து முக்கிய சாதனை
விஜய் என்றால் இன்று பலரும் எதிர்பார்ப்புடன் கவனிக்க வேண்டிய தருணமாகிவிட்டது. அந்தளவிற்கு அவருக்கான வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. அவரை அரசியல் தளத்திலும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அவரோ மௌனம் காத்து வருகிறார். அவரின் சினிமா பயணத்திற்கு வயது 26. இதை ரசிகர்கள் வெகு விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் 2018 ன் Most talked about indian accounts டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
இதற்காக இந்தியளவில் முக்கிய ஆங்கில சானலில் சிறப்பு வீடியோ செய்து வாழ்த்தியுள்ளனர். இதனை ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். அரசியல் பிரபலங்களுக்கு கிடையில் அவர் இடம் பெற்றிருப்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
Tamil actor Vijay completes 26 years in the industry. Take a look at his journey so far.#ITVideo @radhikaavasthi2
— India Today (@IndiaToday) December 6, 2018
Watch more videos at https://t.co/Nounxo6IKQ pic.twitter.com/e1sx5FqQXy