Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுக்க பிரம்மாண்ட வசூல்! 2.0 படத்தின் அடுத்த சாதனை - திஸ் இஸ் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை தன் 2.0 படத்தின் மூலம் பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளார். சங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

செல்போன்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் கதிர்வீச்சு பறவை இனங்களுக்கு பெரும் ஆபத்து என இப்படத்தின் மூலம் அவர் கூறியுள்ளார். இப்படத்திலும் சர்ச்சை எழுந்ததால் சில விசயங்கள் நீக்கப்பட்டது.

உலகம் முழுக்க 10000 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் தற்போது ரூ 500 கோடிகளை தாண்டி வசூல் கலெக்‌ஷன் செய்துள்ளது.

#2point0 Touches Rs 500 Cr Worldwide

Hindi Rs. 132.00 Cr

Gross Rs. 178.00 Cr

All Languages Gross Rs. 390.65 Cr

Overseas Rs. 128.00 Cr

Total Rs. 518.65 Cr