Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்காக இப்படி ஒரு பிளானாம்! மாஸ் காட்டிய ரசிகர்கள்

விஸ்வாசம் படம் வெளியாகவுள்ள தேதி நெருங்கி வருகிறது. வரும் பொங்கல் விஸ்வாசம் பொங்கல் தான். தல அஜித் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

இன்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அடுத்த அப்டேட் கொடுங்கள் என கேட்டு டேக் போட்டு வந்தனர். அதே வேளையில் விஸ்வாசம் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் சுற்றி வருகிறது.

இப்போதே ரசிகர்கள் பல இடங்களில் கட்டவுட் வைத்து வருகிறார்கள். மதுரையில் அடங்காத அஜித் குரூப்ஸை சேர்ந்த ரசிகர்கள் மாவட்டம் முழுக்க 12 அடி கட்டவுட் வைக்கப்போகிறார்களாம்.