ஹாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியாத 2.0 பிரம்மாண்ட வசூல்! எந்த நாட்டில் பாருங்க
சூப்பர்ஸ்டாரின் 2.0 படம் தான் தமிழசினிமாவில் முதல் 500 கோடி ருபாய் வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் வசூல் வேட்டை பல இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 2.0 படத்தில் முதல் வார வசூல் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2.0 படம் 17 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முதல் இடத்தில உள்ளது.
மற்ற ஹாலிவுட் படங்கள் இந்த வசூலை நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.