Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய்யின் 13 வயது தீவிர ரசிகை! ஆனால் அவருக்கு இப்படி ஒரு விசித்திர நோயா

நடிகர் தளபதி விஜய்க்கு அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது அப்படி ஒரு ரசிகை பற்றிய செய்தி சமுக வலைத்தளங்களில் அனைவரையும் வருத்தமடைய வைத்துள்ளது.

13 வயதான தீபிகா என்கிற மாணவி தீவிர விஜய் ரசிகையாம். அவருக்கு எலும்பு உடையும் ஒரு விசித்ரமான நோய் வந்ததால் பள்ளிக்கு கூட செல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

அவரை பற்றிய செய்தி வீடியோ இணையத்தில் வெளியாகி, அனைவரையும் சோகமடையவைத்துள்ளது.