Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா ரசிகர்களை மீம் போட்டு விமர்சித்த NGK தயாரிப்பாளர்

நீண்ட நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த NGK படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் சமீபத்தில் தான் துவங்கியது. மேலும் பாடல்கள் சோனி நிறுவனம் வாங்கியிருப்பதாக அப்டேட்டும் தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் S.R.பிரபு சூர்யா ரசிகர்கள் அப்டேட்டுக்கு முன்பு எப்படி நடந்துகொண்டனர் என விமர்சிக்கும் வகையும் ஒரு மீம் பதிவிட்டுள்ளார்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு காலையில் தன் பெற்றோர் காலில் விழுந்து வணங்கிவிட்டு, மாலை குடித்து விட்டு வந்து அடிப்பது போன்ற காட்சியை சித்தரித்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த மீம்..