Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1000 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை

பாலிவுட் நடிகர் அமீர் கான் 1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் மஹாபாரத கதையை படமாக்கவுள்ளார். தற்போது முதற்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் திரௌபதியாக நடிக்க நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை தீபிகா நிராகரித்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

அமீர் கானின் கனவு படமான இதில் அமீர் கான் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.