Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தான் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் உரிமைகள் விற்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது முக்கிய பகுதிகளின் விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இதை உதயநிதி ஸ்டாலினே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.