Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

96 ரீமேக்கில் பிரபல தமிழ் நடிகை.. படம் கூட பார்க்காமல் ஒப்புக்கொண்டாராம்

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஜோடியாக நடித்த 96 படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.

கன்னடத்தில் 99 பெயரில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் பாவனா நடிக்கிறாராம். பாலியல் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதன் பிறகு நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

96 படத்தை பார்க்காமலேயே அவர் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பாவனா.

விஜய் சேதுபதி ரோலில் கோல்டன் ஸ்டார் கணேஷ் நடிக்கிறார். ஷூட்டிங் இந்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது.