Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு கவர்ச்சியில் இப்படி ஒரு உடையில் தமன்னா குத்தாட்டம்! யாருடன் தெரியுமா

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை நிலை நாட்டியவர். அவருக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழில் அவருக்கு கடைசியாக விக்ரமுடன் நடித்த ஸ்கெட் படம் வெளியானது. தெலுங்கில் சில படங்களில் அவர் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

தற்போது கன்னடத்தில் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தை தமிழில் விஷால் வெளியிடுகிறார். 1970 களில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவத்தை கொண்டு படம் எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளராம். அதுவும் எப்படி, இதுவரை இல்லாதளவில் குட்டை பாவாடையணிந்து செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.