Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறும் 10 நிமிடத்தில் வேட்டி கட்டு செய்துள்ள பிரம்மாண்ட சாதனை - அடிச்சு தூக்கு சாதனையை மிஞ்சியது

தல அஜித்தின் விஸ்வாசம் சாதனைக்கு மேல் சாதனை செய்து வருகிறது. இன்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் வேட்டி கட்டு வெளிவந்து இணையத்தில் அதிரடியாக பல சாதனைகள் செய்து வருகிறது.

வேட்டி கட்டு வெளிவந்த 10 நிமிடத்தில் 115k லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. அடிச்சு தூக்கு பாடல் கூட பத்து நிமிடத்தில் இதை விட குறைந்த அளவு (104k) தான் லைக்குகள் பெற்றிருந்தது.

தற்போது ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது வேட்டி கட்டு. மேலும் 51 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

இமான் இசையமைத்துள்ள இந்த பாடல் மேலும் பல சாதனைகள் செய்யும் என எதிர்பார்க்கலாம்.