Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குறைந்த நிமிடத்தில் அதிக லைக்ஸ் பெற்றது இவர் தான்! அப்போ அவர்? என்ன சொல்றீங்க

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவருமே மாஸான நடிகர்கள். அவர்கள் போட்டி போடுகிறார்களோ இல்லையோ இவர்களின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் அலாதியானது.

சமூகவலைதளங்களில் இருவருக்கும் யுத்தமே நடக்கும். இருவரின் படம் சம்மந்தப்பட்ட விசயங்களை தீவிரமாக புரமோஷன் செய்து ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிடுவார்கள்.

அந்த வகையில் அண்மையில் வந்த சர்கார் படத்திற்கு இனி வரப்போகும் விஸ்வாசம் படத்திற்குமான போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

தற்போது விஸ்வாசம் படத்தில் வேட்டி கட்டு பாடல் வெளியாகிவிட்டது. 7 நிமிடத்தில் 100K லைக்ஸ் பெற்றுள்ளது. சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் 10 நிமிடத்தில் இந்த சாதனையை செய்தது.

லைக்ஸ் விசயத்தில் அஜித் விஜய்யை முந்தியுள்ளார்.

100K Likes Records :

1 - #OruViralPuratchi - 8 Mins

2 - #Simtaangaran - 10 Mins

3 - #AdichuThooku - 11 Mins

4 - #VettiKattu - 7 Mins