Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் அனைத்து பாடல்களும் வெளியானது - இதோ..

விஸ்வாசம் படத்தின் மொத்த பாடல்கள் எப்போது வரும் என்று தான் தல ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.

தற்போது jukebox Youtube இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.

6 மணிக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பாடல்கள் 7 மணிக்கு தான் youtubeல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ..