Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்! முருகதாஸ் பேச்சு.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் 3 படங்கள் இயக்கிவிட்டார் முருகதாஸ். துப்பாக்கி, கத்தி, சர்கார் என அனைத்து படங்களும் ஹிட்.

தற்போது ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் ரஜினி நடிப்பில் தான் தற்போது இயக்கும் படம் அரசியல் படமல்ல என அவர் கூறியுள்ளார்.