Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படம் பற்றி பரவிய வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் விநோயோக உரிமையை விற்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் கல்யாணின் CK என்டர்டைன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என அவர்கள் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர். பேட்ட தமிழ் மற்றும் தெலுங்கு எதையும் நாங்கள் வெளியிடவில்லை. இனியும் வதந்தி பரப்ப வேண்டாம்" என கூறியுள்ளனர்.