Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீதக்காதி, மாரி 2 படங்களின் வசூல் நிலவரம்! பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வார வாரம் பட ரிலீஸ்க்கு படங்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஒரே நாளில் பல படங்கள் வந்தால் ரசிகர்களுக்கு தடுமாற்றம் தான். அப்படி தான் இந்த வார இறுதியில் பல படங்கள் வெளியாகியுள்ளன.

மாரி 2, சீதக்காதி, KGF, அடங்க மறு என படங்கள் நிறைய இருக்கின்றன. கடந்த வியாழக்கிழமை அன்று விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படம் வெளியானது. இப்படமும் நல்ல நிலையில் தான் உள்ளது.

நேற்று பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் வெளியாகியுள்ளது. இரு படங்களுமே டாப் ஹீரோக்கள் படங்கள் தான். அமெரிக்காவில் இருவரின் படங்களும் வெளியாகியுள்ளது.

சரி வாருங்கள் அங்கு வெள்ளிக்கிழமை ( டிசம்பர் 21 ) எப்படி உள்ளது என பார்க்கலாம்.

#Aquaman -$7.1M(2,555 Locs)

#Bumblebee -$1.1M(2,363 Locs)

#Zero -$147,428(247Locs)

#KGF -$28,061(57Locs)

#Antariksham -$27,153(79Locs)

#PadiPadiLecheManasu -$19,079(75Locs)

#Maari2 -$4,123(22Locs)

#Seethakaathi -$650(9Locs)