Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தில் இயக்குனருக்கு மிகவும் பிடித்தது இதுதானாம்! புகைப்படத்துடன் இதோ

ரஜினிகாந்தை இயந்திர மனிதன் ரோபோ போல நாம் பார்த்திருக்கலாம். ஆனால் அவரின் பழைய படங்களில் ஒரு லுக் இருக்குமே அதற்கு எதை எப்போதும் ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.

ரஜினிக்கு வயது ஆகிவிட்டாலும் அந்த பழைய தோற்றத்தை தற்போது பேட்ட படத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வந்துள்ளார்கள் என்பதை மறுக்கமுடியாது.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை மிகவும் கவர்ந்த போட்டோ என்றால் அது கீழே இருக்கும் புகைப்படம் தானாம்.