Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் vs 2.0 - தமிழ்நாட்டில் எது முதலிடம்? பிரபல விநியோகஸ்தர் பேட்டி

சர்கார் மற்றும் 2.0 படங்கள் தான் இந்த வருடம் வெளிவந்த படங்களில் மிக பெரிய வசூல் ஈட்டின. இந்த இரண்டில் எது தமிழ்நாட்டு வசூலில் முதலிடம் என பிரபல விநியோகஸ்தர் பேட்டி அளித்துள்ளார்.

சர்கார் படம் முதலிடம் எனவும், 2.0 படத்திற்கு இரண்டாம் இடமும் அவர் கொடுத்துள்ளார். மேலும் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் அனைத்து தரப்பையும் ஈர்த்ததாகவும், அதற்கு மூன்றாம் இடம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

வசூல் ரீதியில் நான்காவது இடத்தில் இரும்புத்திரை படம் இருகிறது.

ஆனால் வடசென்னை, சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற ஹிட் லிஸ்டிலேயே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.