Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல59 படம் பற்றி நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து அவர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நஸ்ரியா நடிப்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். தன் கதாபாத்திரம் பற்றியும் அவர் கூறியுள்ளார்.

தல59 ல் தான் ஸ்வேதா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.